மதிமுக தலைமை கழகமான எழும்பூர் தாயகத்தில் 11.02.2016 இன்று காலை முன்னாள் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகரன் மற்றும் பா.ம.கவின் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மருத்துவர் சிவமணி ஆகியோர் பல தோழர்களுடன் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வைகோ தலைமையில் இணைத்துக் கொண்டனர்.
அப்போது கழக முன்னணி நிர்வாகிகள், இணையதள அணி நண்பர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
No comments:
Post a Comment