மக்கள் நல கூட்டணி சார்பில் பிரச்சார
பயணத்தில் தஞ்சாவூரில் நடந்தது. 08.02.2016 மாலை 8:30 மணிக்கு தஞ்சை
ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்ற ம.ந.கூட்டணியின் மாற்று
அரசியல் எழுச்சிப் பயணக் கூட்டத்தில் மக்கள்
தலைவர் வைகோ உரையாற்றினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment