அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற கோரி இன்று மாலை அவிநாசியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என உறுதி கூறி வெளியிட்ட அறிக்கை இந்த நிகழ்வில் வாசிக்கப்பட்டது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment