மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமானது இன்று 07-02-2016 காலை கடலூரில் ஒரு பொதுக் கூட்டமாக தொடங்கி சிதம்பரம், சீர்காழிம் மயிலாடுதுறை சென்று நாகப்பட்டினத்திலே நிறைவடைகிறது.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் மக்களை சந்தித்து உரையாற்றினார்கள். வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளை வெற்றியடைய செய்ய மக்கள் சிந்தித்து வாக்களித்து வரும் தலைமுறைகளை காக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்து பிரச்சாரம் செய்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment