குறைந்த பட்ச செயல் திட்ட பொது விளக்க பொதுக் கூட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிதம்பரமே திகைத்ததை ஆளுங்கட்சி கண்டு அஞ்சி போய் நிற்கிறது. மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவருமே மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்கிறார்கள். அவர்கள் எண்ணப்படி வருகிற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழக வாழ்வாதாரங்கள் காக்கப்படும். ஊழல் ஒளிக்கப்படும்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment