மன்னார்குடியில் காலையில் துவங்கிய ம.ந.கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சிப் பயணக் கூட்டம் 09.02.2016 அதிகாலை 00:01 மணிக்கு பட்டுக்கோட்டை தபால்தந்தி அலுவலக சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் தொடருகிறது.
தலைவர்கள் தன்னலம் கருதாது சூறாவளி சுற்றுபயணம் செய்கின்றனர். காணும் இடமெல்லாம் தலைவர்களை காண மாற்றம் வேண்டி யாசிக்கும் மக்கள் வெள்ளம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment