21.02.2016 இன்று இரவு நாமக்கல் கோட்டைமலை அடிவாரத்தில் நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சிப் பயணக் கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மாநாடு போல மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் புரண்டோடுகிறது. தலைவர்கள் அதிமுக திமுக நடத்திய 50 ஆண்டு கால ஊழல் நிறைந்த, பாதுகாபில்லாத, மதுவுக்கு மக்களை அடிமையாக்கி வைத்திருந்தவற்றை விளக்கமாக எடுத்து கூறினார்கள்.
வருகிற தேர்தலில் மக்கள நலக் கூட்டணிக்கு வாக்களித்து தமிழகத்தை காக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment