20.02.2016 இன்று கோவையில் காலை மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பயண பொதுக்கூட்டம நடந்தது. இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்கள். இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
மக்கள் சுட்ட வெயிலிலும் கலைந்து செல்லாமல் தலைவர்கள் உரை முடியும் வரை மாற்றத்திற்கு வேண்டி வித்திடனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment