மதிமுக மாவட்டங்களில் மாணவரணியை செம்மையாக நடத்தி வலு சேர்த்து மாணவ செல்வங்களை வழி நடத்தி தொண்டாற்றிய சகோதரர்களுக்கு மாநில அளவில் அங்கிகாரம் கிடைக்குமென்றால் அது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான்.
மாநில மாணவரணி துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்ட சகோதரர்கள் பணி சிறக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்கள் பணிகளில் செவ்வனே கடமையாற்றி இன்னும் பல உயர் நிலைகளை கழகத்தில் பெற்றிடவும் அயராது உழைக்க வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment