கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களை குமரி மாவட்ட மதிமுக செயலாளராக பொறுப்பேற்றுள்ள வெற்றி வேல் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தார்கள். நிகழ்வில் நாகர்கோவில் நகர செயலாளர் கிற்ஸ் ஹெக்டர், அவை தலைவர் கேபி.தேவராஜ், பொது குழு உறுப்பினர் ஜெரோம் ஜெயகுமார், மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் சுமேஷ், சுசீந்திரம் பேரூர் கழக செயலாளர் பாலசுப்ரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்ற நிகழ்வாகும்.
ஓமன் மதிமுக இணையதள அணி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment