அவினாசி அத்திகடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி மூன்றாவது நாளாக நேற்று 10-02-2016 தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பந்தலில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி மற்றும் வேலம்பாலயம் நாகரஜ் ஆகியோர் மதிமுக கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment