Wednesday, February 17, 2016

உதவியாளர் கண்ணன் அவர்களின் மகள் திருமணத்தை நடத்தி வைத்து வைகோ வாழ்த்து!

வைகோ அவர்கள் நாடளுமன்ற தேர்தலில் நிற்க்கும் போதேல்லாம், வைகோ அவர்களுக்கு மாற்று வேட்பாளராக சுயேட்சை சின்னமான படகு சின்னத்தில் போட்டியிடும், வைகோ அவர்களின் உதவியாளர்,"படகு"கண்ணன் அவர்களின் இல்ல திருமணத்தில், சிவகாசியில் இன்று 17-02-2016 காலை 9 மணி அளவில் நடந்தது.

இந்த மண விழாவில் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்கள் ஸ்ரீனிவாசன் B.E, உதவியாளர் கண்ணன் மகள் கஜலட்சுமி B.E ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கழக முன்னோடிகள் தொண்டர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment