இன்று மதியம் 3:00 மன்னார்குடி தேரடி திடலில் சுட்டெரிக்கும் கதிரவனின் கதிர்வீச்சில், சூழ்ச்சி அரசியலை உடைத்து மாற்று அரசியல் காண சூளுரை மேற்க்கொள்ளும் மன்னை மக்கள்.
திரளாக கலந்துகொண்டு திமுக, அதிமுகவை திக்குமுக்காட வைத்துவிட்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment