இன்று 07.02.2016 கடலூரில் ம.ந.கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத் துவக்க கூட்டம் கடலூரில் நடந்தது. இதில் மக்கள் வெள்ளத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இருந்தது எதிர் கட்சிகளுக்கு பீதியை உண்டாக்கியிருக்கும்.
முன்னதாக பொதுவுடைமைத் தோழர் புதுவை வ.சுப்பையா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கும் படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் ம.ந.கூட்டணியின் தலைவர்கள்.
No comments:
Post a Comment