இன்று இரவு 9.45க்கு தலைவர் வைகோ அவர்கள் கோவை மாநகரம் பீளமேடு புதூர் பொதுகுழு உறுப்பினர் சந்திரசேகர் இல்லத்திற்கு தலைவர் வைகோ அவர்கள் வருகை,சந்திரசேகர் தகப்பானார் கடந்த மாதம் காலமானார் இதை அறிந்த தலைவர் வைகோ அவர்கள் இன்று வீட்டிற்க்கு சென்று ஆழ்ந்த அனுதாபாங்களைக் தெரிவித்தார்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment