மதிமுக தலைமை கழகமான சென்னை தாயகத்தில், வட சென்னை - தென் சென்னை- மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தேர்தல் நிதி - கழக வளர்ச்சி நிதி புத்தகங்களை 02.02.2016 அன்று காலை ஒப்படைத்தார்.
உடன் துணைப் பொதுச்செயலாளார் மல்லை சத்யா, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment