திருப்பூர் மாநகராட்சி
நிர்வாகத்தின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை
கண்டித்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று
15-02-2016 மாநகராட்சி அலுவலகம்
முன்பு நடைபெற்றது.
இதில் பெண்கள் உட்பட, மக்கள் நலக் கூட்டணியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என 500
க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment