செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டு நிகழ்ச்சிகள் இணைய தளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. மாநாட்டு நிகழ்ச்சிகளை இணையதளத்தில் பார்ப்பதற்கு தனியாக ஒரு ஆன்ராய்டு செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கழக தோழர்கள் அனைவரும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம், மாநாட்டிற்கு கலந்துகொள்ள இயலாதவர்கள் செயலி மூலம் நேரடியாக நிகழ்ச்சிகளை கண்டுகொள்ளலாம். இதை அனைவருக்கும் பகிருவதன் மூலம் கழகத்தின் நிகழ்ச்சிகளை மற்ற ஆர்வமுள்ளவர்களும் பார்க்க வாய்ப்பாக அமையும்.!!!
இதனுடைய லிங்க் பதிவிறக்கம் செய்ய வசதியாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இல்லையென்றால் google play store ல் MDMK என்று எழுதியும் தேடி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment