Tuesday, August 25, 2015

இளமை கால நண்பருக்கு மாநாட்டு அழைப்பிதழ் வழங்கினார் வைகோ!

இளமை கால நண்பர் திருசண்முக சுந்தரம் அவர்களுக்கு தமிழ்நாட்டில் திருப்பம் தர இருக்கும் திருப்பூரில் நடைபெற இருக்கும் செப்டம்பர் 15 திராவிட இயக்க நூற்றாண்டு விழா, 107 ஆவது அண்ணா பிறந்த நாள் மாநாட்டு அழைப்பிதழை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் வழங்கினார்கள். 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்


No comments:

Post a Comment