கடந்த 22-08-2015 சனிகிழமை மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் டாக்டர். பா.சரவணன் சிறப்புரையாற்றினார். இதில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment