தமிழக அரசியலை புரட்டிபோடும் அகிலமே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் 2015 செப்டம்பர் 15 ஆம் நாள் அண்ணாவின் 107 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா பல்லடம் மாநாட்டுக்காக பந்தல் அமைக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. லட்சகணக்கான மக்கள் வருவார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்ய கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கழக தோழர்களே களம் காணுங்கள். நண்பர்களை மாநாட்டிற்கு அழைத்து வாருங்கள். சரித்திரம் படைப்போம். சாதித்து காட்டுவோம் வைகோவை முதலமைச்சர் ஆசனத்தில் உட்கார வைத்து...
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment