மறுமலர்ச்சி திமுகவின் 8வது மாநில பயிற்ச்சி முகாம் கரூரில் கடந்த 18 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் பயிற்ச்சிகள் கரூர் மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் பரணி அவா்களின் பண்னை தோப்பில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து தொண்டர்படை பயிற்சி பெறுபவரும் தங்கி பயிற்ச்சி பெற்றனர். அப்போது அணிவகுப்பு செய்து பயிற்ச்சி மேற்க்கொண்டனர். இறுதி நாளான இன்று மதிமுக பொதுசெயலாளர், தமிழின முதல்வர் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதள் வழங்குகிறார்கள்.
இதனால் கரூர் சென்ற வைகோ அவர்கள் 4 நாட்களாக உணவை சமையல் செய்த சமையல்காரர்களிடம் உரையாடினார்கள். அவர்கள் அனைவருமே தலைவரின் தாழ்மை அன்பை கண்டு வியந்துபோய்விட்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment