புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவத்தின் 13 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்கள் கடந்த பல நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுமலர்ச்சி தி.மு. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் போராட்டத்தை வலியுறுத்தி இன்று உரையாற்றினார். உடன் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, ஆபத்து உதவிகள் அணி மாநிலச் செயலாளர் கந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment