தலைவர் வைகோ சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக சற்று முன் திருச்சி விமானநிலையம் வந்தார். மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், Dr. ரொகையா, மற்றும் கழக நிர்வாகிகள் வரவேற்றார்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment