தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வலியுறுத்தி தமிழ்வழி கல்வி கூட்டியக்கம் சார்பில் இன்று காலை நடந்த ஆா்ப்பாட்டத்தில் மதிமுக சாா்பாக அண்ணன் மல்லை சத்யா, அண்ணன் ரெட்சன் அம்பிகாபதி ஆகயோா் கலந்து கொண்டனா். மேலும் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் முன்னிலை வகித்தார்கள்.
இந்த போராட்டம் தமிழ் வழி கற்றவர்களுக்கு 80% வேலை இட ஒதுக்கீடு தரவேண்டியும், ஆங்கில வழி கல்வி திணிப்பை கண்டித்தும், தமிழ் மொழி அழிக்கபடுவதை கண்டித்தும் நடந்தது.
செய்தி சேகரிப்பு: இணையதள போர்வாள் வைகோ கார்த்திக்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment