வடசென்னை மாவட்டம் மதிமுக பெரம்பூர் பகுதி செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழின முதல்வர், எங்கள் மாமேதை வைகோ வைகோ அவர்கள் கலந்துகொண்டார்கள்.
அங்கு பலரை சந்தித்து நலம் விசாரித்தாலும் கழகத்தின் மூத்த முன்னோடி அண்ணன் முன்னேற்றம் அவர்களை அருகிலே சென்று நலம் விசாரித்தார் தமிழின முதல்வர் வைகோ
தலைவர் மணமக்களுக்கு மாலை கொடுத்து, புத்தகத்தை கொடுத்து வாழ்த்துரை நிகழ்த்தினார். அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள், நாங்கள் தூக்கி நிறுத்துகிற நேர்மைதான் எங்களை வெற்றி பெற வைக்கும். பஞ்ச பாண்டவர்களின் வெற்றிக்கு காரணம் கண்ணன். எங்களின் கண்ணன்.,நேர்மை..கொள்கை என பேசினார் தமிழின முதல்வர் வைகோ.
இந்த திருமணத்தில் கழக முன்னோடிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment