இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஒமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment