கத்துக்குட்டி திரைப்பட தயாரிப்பாளர் முருகன், திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், குணசித்திர நடிகர் சூரி ஆகியோர் தலைவர் வைகோ அவர்களை இன்று காலை அவரது சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடினர்.
மதிமுக இணையதள அணி - ஒமன்
No comments:
Post a Comment