திருப்பூர் மாநாடு பணிகளை நாளை காலை பார்வையிடுகிறார் வைகோ!
தலைவர் வைகோ திருப்பூர் பல்லடத்தில் நடைபெறவுள்ள திராவிட கழக நூற்றாண்டு மற்றும் 107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டு பணிகளை நாளை காலை 10 மணிக்கு பார்வையிடுகிறார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
No comments:
Post a Comment