மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய சென்னை மாவட்டப் பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (16.08.2015 ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை, தியாகராயர் நகர், செவாலியே சிவாஜிகணேசன் சாலையில் உள்ள முருகன்
கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் கழக முன்னணியினரும் சிறப்புரையாற்றுகின்றனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment