வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ள கத்துக்குட்டி என்ற திரைப்படத்தின் பிாிவியூ காட்சியை தலைவா் வைகோ அவா்களோடு நேற்று திரையரங்கில் பாா்க்க வாய்ப்பு கிடைத்தது,
இன்றைய தமிழ் சமூகத்தை அச்சுறுத்திவரும் மீத்தேன் திட்டம் அலைபேசி கோபுரங்களால் வரும் கதிா்வீச்சு அபாயம் மற்றும் விவசாயிகளின் நிலஅபகாிப்பு சட்டம் போன்ற நம் தலைவரால் கடுமையாக எதிா்க்கப்படும் பல நாசகார திட்டத்தின் கெடுதிகளை மிகவும் நோ்த்தியாக இப்படம் வெளிக்காட்டியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சமூக அக்கறையோடு இப்படத்தை எடுத்துள்ள படத் தயாாிப்பாளரையும் படத்தின் இயக்குனரையும் தலைவா் வைகோ அவா்கள் பாரட்டினாா்.
No comments:
Post a Comment