நேற்று நடந்த கூட்டணி ஆட்சி கொள்கை மாநாட்டில் திருமாவளவன் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. தலைவர்கள் வாழ்த்தினர். தலைவர் வைகோ அவர்கள் திருமாவளவன் தாயாருக்கு பொன்னாடை போர்த்தினார். பின்னர் தலைவர்கள் கைகோர்த்த காட்சியும் இடம்பெற்றது. அந்த நிகழ்வின் புகைப்பட தொகுப்பு இதோ உங்களுக்காக..
No comments:
Post a Comment