மறுமலர்ச்சி மாணவர் மன்றத்திற்கென ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களை இணைத்து தொடர்ந்து கழக செய்திகளை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நூறு, நூறு மாணவர்கள் என நம்மை கவனிக்கத் தொடங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக நம் நிகழ்வுகளை பரவலாக்கம் செய்ய வேண்டும்.
மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாவட்ட அமைப்பாளர்கள், நண்பர்கள் இதை செயல்படுத்த வேண்டும் என மறுமலர்ச்சி மாணவர் மன்றத்டின் மாநில செயலாளர் சம்பிற்குரிய சகோதரர் சசிகுமார் மாணவர் மன்றத்திற்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே அனைத்து மாணவர்களும் அந்தந்த மாவட்டத்தின் MMM அமைப்பாளர்களுடன் ஆலோசித்து உடனே செயல்படுத்துமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்பாய் கேட்கிறோம்.
மாணவ செல்வங்கள் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு....
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:
Post a Comment