நாளை நடைபெறவிருக்கின்ற தேனி மாவட்ட மதிமுக மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர், இணையதள நண்பர், அன்புக்குரிய சகோதரர் திம்மராஜன் அவர்கள் சத்யா அவர்களை தலைவர் வைகோ முன்னிலையில் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்கள் தமிழ் போல வாழ்ந்து உலகத்தின் நற்பெயரை மணவாழ்வின் மூலம் பெற்று, குழந்தை செல்வங்களுடன் குதூகலமாக வாழ ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த திருமணம் தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டி கன்னட தேவாங்கர் மகாஜன சபை சமுதாய கூடத்தில் வைத்து ஆகஸ்டு 20ஆம் தேதி காலை மணி 10.41-11.51 க்குள் நடைபெற இருக்கிறது. வாய்ப்பிருக்கும் மதிமுக இணையதள அணி நண்பர்கள் தவறாது கலந்துகொண்டு நமது இல்ல திருமணத்தை சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment