தேனி மாவட்ட மதிமுக மாணவரணி
துணை அமைப்பாளர் பொறியாளர், இணையதள நண்பர், அன்புக்குரிய சகோதரர் திம்மராஜன் அவர்கள் சத்யா
அவர்கைள் திருமணம் ஆகஸ்டு 20ஆம்
தேதி இன்று காலை தேனி மாவட்டம் பழனி
செட்டிப்பட்டி கன்னட தேவாங்கர் மகாஜன சபை சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றது. மதிமுக
பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்கள்.
நூறாண்டுகால இல்லற வாழ்வில்
மகிழ்ச்சியுடன் வாழ ஓமன் மதிமுக இணையதள அணி
சார்பிலும் திருமண நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.
பட உதவி: இணையதளத்தின் ஈரோட்டு சிங்கம் சிவானந்தன் சிவா
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment