ஓமன் நாட்டில் இயங்கி வரும் மதிமுக இணையதள அணியின் கலந்தாவு கூட்டமானது நாளை 28-08-2015 காலை 10 மணி அளவில், ராகேஸ் அப்பார்ட்மன்றில் வைத்து நடைபெற இருக்கிறது. இணையதள அணி நண்பர்கள் தவறாது கலந்து கொள்ள அன்போடு கேட்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment