கடலூர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க .செயல் வீரர்கள் கூட்டம், நேற்று கடலூரில் நடந்தது. கழகப்பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், செந்திலதிபன் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகளான அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் சமூக சேவகன் ஆருயிர் அண்ணன் வெங்கடேசன் மற்றும் கழக தொண்டர்கள், மகளிரணியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment