திருச்சி பெல் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின்
துணைத்தலைவர் திரு. அ. சுப்பிரமணியன் அவர்கள் இல்ல திருமணவிழா இன்று நடந்தது. மணமக்கள் முரளிதரன்
சண்முகப்பிரியா அவர்கள் திருமணத்தில் திருச்சி மதிமுக
மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், வைகோ உதவியாளர்
அடைக்கலம், MLF மாநில செயலாளர் இராசமாணிக்கம், மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்து
தெரிவித்தனர். மணமக்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் திருமண
நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி – ஓமன்
No comments:
Post a Comment