மதுரை மாநகர் மாவட்ட மதிமுக 3 ஆம் பகுதி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று மதுரை செல்லூர் பகுதியில் நடந்தது. மாநகர்மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் வே.நாகராஜன் தலமையில், பகுதி செயலாளர் பொன்.பாலு அவர்கள் வரவற்புரை ஆற்றினார். நிகழ்சிக்கு மதுரை மாநகர்மாவட்ட செயலாளர் "தியாகவேங்கை" புதூர் மு. பூமிநாதன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் எம்.டி.சின்னசெல்லம் மாவட்ட பொருளாளர் தி.சுப்பையா, மாவட்ட துணைச்செயலாளர்கள் வழக்கறிஞர் எம்.மனோகரன், அக்கா பசுபதியம்மாள், மாநில தொழிற்சங்க செயலாளர் எஸ்.மகபூப்ஜான், நான் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாலர் புதூர் பூமிநாதன் சிறப்புரையாற்றினார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment