
அதன் பின்பு நாளை கரூரில் நடைபெறுகின்ற தொண்டரணி பயிற்சி நிறைவு நாள் நிகழ்வில் பங்கு கொள்வதற்காக,திருச்சிக்கு விமானத்தில் செல்வதற்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த தலைவர்,காரில் அமர்ந்தவாறே சிறிது நேரம் சங்கொலி அலுவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். தலைவர் வந்தது முதல் விமான நிலைய ஊழியர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். பின்பு காரை விட்டு இறங்கியவுடன் அவர்களிடம் பேசிய தலைவர்,தானாக அங்கு நின்றிருந்த கட்சித் தோழர்களிடம் 'இவர்களுடன் ஒரு புகைப்படம் எடுங்கள்' என்றார். அது தான் நான் பதிந்துள்ள புகைப்படம்.
செய்தி சேகரிப்பு: தீபன் பழனிசாமி முகநூல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment