சென்னை விமான நிலையம். செப்டம்பர் 5, 6 தேதிகளில் பாரிஸ் பிரான்ஸ்-இல் நடை பெற இருக்கும் Mansuria Kung-Fu International Black Belt Test மற்றும் புதிய Mansuria Kung-Fu International Temple விழாவிற்கு சிறப்பு விருந்தினராகவும், மிக மூத்த மாணவனாகவும் பங்கேற்க பயணப்பட்டிருக்கிறார் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள். அவர்கள் பயணம் வெற்றியடைய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment