மேட்டூர் பேருந்து நிலையத்திருந்து அரசு மருந்துவமனை செல்லும் வழியில் அடிக்கடி விபத்தினை ஏற்படுத்திய, சாலையில் இருந்த பெரிய பள்ளம் காணப்பட்டது. இதை பல சமூக ஆர்வலர்கள் தெரியபடுத்தியும் சரிசெய்யப்படாமலிருந்தது. இதையறிந்த மறுமலர்ச்சி தி.மு.கழகத்டின் இளைஞர் அணியினர் நண்பர்களாக இணைந்து பள்ளத்தை நிரப்பி போக்குவரத்திற்கு வசதியாக சரி செய்தார்கள். அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, மேலும் இதுபோன்ற மக்கள் பணிகளிலே கவனம் செலுத்தவும் அன்போடு வேண்டுகிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment