திரு நின்றவூர் நகர செயலாளர் ஆட்டோராஜ் அவர்கள் வைகோ அவர்களை சந்தித்தார்!
இன்று திரு நின்றவூர் நகர செயலாளர், சிங்களவனை வேட்டையாடும் புலி, ராஜபக்சேவை ஓடவிட்ட புலி, அண்ணன் ஆட்டோராஜ் அவர்கள், தனது குடும்பத்தினருடன் தமிழின முதல்வர் வைகோ அவர்களை வைகோ அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
No comments:
Post a Comment