இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சாதிவெறி தாக்குதலில் விழுப்புரம் சேஷசமுத்திரம் தமித் வீடுகள் தீவைத்து சமூக விரோதிகள் கொளுத்தினர். இதைக்கண்டித்து இன்று காஞ்சிபுரம் பெரியாதூண் பகுதியில் நடந்தது. இதில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மதிமுக சார்பில், மகேஷ் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் சில மதிமுகவினர் மற்றும் மற்ற பல இயக்கங்களை சேர்ந்தவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment