கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் இல்ல நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பும் வழியில் கடலூர் - புதுச்சேரி சாலையில், வயல்வெளிகள் சூழ்ந்திருக்கக்கூடிய அய்யனார்கோவில் வேப்பமரத்தின் நிழலில் சிறிது நேரம் தலைவர் வைகோ அவர்கள் ஓய்வு எடுத்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment