திருப்புரில் நடைபெற இருக்கின்ற செப்டம்பர் 15 மாநாட்டு பணிகளை பார்வையிட்டு பின்னர் கோவை வந்தடைந்தார் தலைவர் வைகோ. அப்போது விமான நிலையத்தில் பெண்கள் தலைவரிடம் வாழ்த்துபெற காத்திருந்து தலைவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment