அண்ணன் ஆட்டோராஜ் அவர்களின் தம்பி மணி அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஆதித்த கரிகாலன் என்ற பெயர் சூட்டினார்...தனக்கு மிகவும் பிடித்த பெயர் இது என்றும், யாருக்காவது சூட்ட வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன் எனவும் அருமையான தமிழ் பெயர் எனவும் மகிழ்ந்து சொல்லி தம்பதியினருக்கும் வாழ்த்து சொன்னார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment