இன்று உயா்நீதிமன்றததில் தலைவா் வைகோ ஆஜராகி சசிபெருமாள் அவா்கள் நண்பா் தொடா்ந்த வழக்கில் தன்னையும் ஒா் பிரதிவாதியாக சோ்க்க வேண்டும் என்று கோாினாா் வழக்கு 31- ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தலைவருடன் சசிபெருமாள் அவா்களின் மகனும் ஆஜரானாா்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment