இன்று திருமானூரில் இணையதள நண்பர் அன்பதாசன்-ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அரியலூர் மாவட்ட மதிமுக துணை செயலாளர் அன்புக்குரிய அண்ணன் வாரணவாசி ராஜேந்திரன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். அனைவருக்கும் தமிழ்நாடு தொன்மையும்,சிறப்புகளும் நூல் வழங்கினார்கள். அவர்களுடன்சகோதரர் வெற்றியூர் சிவாலிங்கம் இருந்தார். (தமிழ்நாடு தொன்மையும்,சிறப்புகளும் நூல் தயாரித்து உதவியது தமிழின முதல்வர் அவர்களின் தனி செய்லாளர் பாசத்திற்கிரிய அண்ணன் எழுத்தாளர்களின் முன்னோடி திரு அருணகிரி அவர்கள்)
மணமக்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment