மதிமுகவின் மாண்பை சொல்லும் தொண்டர்படையினரின் 8வது மாநில பயிற்ச்சி முகாம் கரூரில் கடந்த 18 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் பயிற்ச்சிகள் கரூர் மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் பரணி அவா்களின் பண்னை தோப்பில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து தொண்டர்படை பயிற்சி பெறுபவரும் தங்கி பயிற்ச்சி பெற்றனர்.
பயிற்ச்சியின் இறுதி நாளான இன்று மதிமுக பொதுசெயலாளர், தமிழின முதல்வர் அவர்கள் கலந்துகொண்டு தொண்டர்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர், தமிழின் முதல்வர் வைகோ அவர்கள் தொண்டர்படையினருக்கு சான்றிதள் வழங்கி கெளரவித்தார்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment